Sri Lanka Brodcasting Corporation

Sun11182018

Last updateTue, 13 Nov 2018 1pm

உள்ளூர்

மோட்டார் சைக்கிள்களுக்கும், முச்சக்கர வண்டிகளுக்குமான புதிய வகை பெற்றோல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது

முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பனவற்றிற்கான புதிய பெற்றோல் வகை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான பரிசோதனை வெற்றிகரமான முறையில் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார். பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் உரையாற்றினார். திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பொறியியலாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

Read more...

வடக்கு, கிழக்குமாகாணங்களின்அபிவிருத்திவேலைத்திட்டங்களைமுன்னெடுப்பதற்காகஜனாதிபதிதலைமையிலானசெயலணி

வடக்கு, கிழக்குமாகாணஅபிவிருத்தித்திட்டங்களைமுன்னெடுத்தல், தொடர்புபடுத்தல், மீளாய்வுசெய்தல்என்பனவற்றிற்கானசெயலணிநியமிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்குமாகாணங்களில்மோதல்கள்முடிவடைந்ததன்பின்னர்இந்தப்பிரதேசங்களில்சமூகமற்றும்பொருளாதாரஅபிவிருத்திக்கானபல்வேறுநடவடிக்கைகள்நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால், வடக்கு, கிழக்குமாகாணமக்களின்வாழ்வாதாரத்தைமேம்படுத்தஇதன்மூலம்போதுமானஒத்துழைப்புகிடைக்கவில்லை. இதனால், அரசாங்கநிறுவனங்களைஇந்தப்பிரதேசங்களில்நடைமுறைப்படுத்தும்அபிவிருத்திவேலைத்திட்டங்களைமுன்னெடுக்கவும், மீளாய்வுசெய்யவும்தமதுதலைமைத்துவத்தின்கீழானசெயலணிஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனஅமைச்சரவைக்குஅறிவித்துள்ளார்.

பிரதமர்வடக்கு, கிழக்குமாகாணங்களின்ஆளுநர்கள், பிரதமசெயலாளர்கள், ஆயுதப்படை, பொலிஸ்என்பனவற்றின்மாகாணங்களுக்குபொறுப்பானஅதிகாரிகள்உட்படஏனையதரப்புக்களின்பிரதிநிதிகள்ஆகியோர்குழுவில்அங்கம்வகிக்கிறார்கள்.

இதேவேளை, வடக்கு, கிழக்குமாகாணங்களில்நிலவியமோதல்கள், அரசியல்அமைதியற்றநிலை, பலவந்தமாககாணாமல்ஆக்கப்பட்டமைபோன்றவிடயங்களினால்பாதிக்கப்பட்டவர்களுக்குஇழப்பீடுவழங்குவதற்கானஅலுவலகமும்ஸ்தாபிக்கப்படவிருக்கிறது. இதற்குஅமைச்சரவையின்அங்கீகாரமும்கிடைத்துள்ளது. இதற்கமைய, உரியசட்டமூலத்தைவர்த்தமானியில்பிரசுரித்ததன்பின்னர்பாராளுமன்றத்தின்அங்கிகாரத்திற்காகசமர்ப்பிக்கஅமைச்சரவைஅங்கீகாரம்அளித்துள்ளது. இதுபிரதமர்ரணில்விக்ரமசிங்கசமர்ப்பித்தயோசனையாகும்.

ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சிவிரிவானகூட்டணியாகஎதிர்வரும்தேர்தல்களில்போட்டியிடும்என்றுகட்சியின்பொதுச்செயலாளர்அறிவித்துள்ளார்

அனைத்துமுற்போக்குத்தரப்புக்களுடனும்கலந்துரையாடிவிரிவானகூட்டணியாகஸ்ரீலங்காசுதந்திரக்கட்சிஎதிர்வரும்தேர்தலில்போட்டியிடும்என்றுகட்சியின்பொதுச்செயலாளர்பேராசிரியர்ரோஹனலக்ஷ்மன்பியதாஸதெரிவித்துள்ளார்.

கட்சியின்மறுசீரமைப்புப்பணிகள்நாடளாவியரீதியில்இடம்பெறுகின்றன. மக்களுடன்கலந்துரையாடிஅடிமட்டத்திலிருந்துஸ்ரீலங்காசுதந்திரக்கட்சிமீண்டும்கட்டியெழுப்பப்படவிருக்கிறதுஎன்றும்அவர்கூறினார். இலங்கைஒலிபரப்புக்கூட்டுதுத்தாபனத்தில்இன்றுகாலைஇடம்பெற்றசுபாரதிநிகழ்ச்சியில்பேராசிரியர்லக்ஷ்மன்பியதாஸகருத்துவெளியிட்டார்.

கடந்தஉள்ளுராட்சிமன்றத்தேர்தலின்பெறுபேறுகள்அரசாங்கத்தின்தவறுகளுக்குமக்கள்வழங்கியபதில்களாகும். இதுபற்றிஅரசாங்கம்கூடுதல்கவனம்செலுத்தவேண்டு;ம்என்றும்ஸ்ரீலங்காகட்சியின்பொதுச்செயலாளர்வலியுறுத்தினார்.

கதிர்காமம்கிரிவெஹரவிஹாரையின்விஹாராதிபதிமீதுதுப்பாக்கிப்பிரயோகம்மேற்கொள்ளப்பட்டமைபற்றிபொலிஸார்விரிவானவிசாரணைநடத்துகிறார்கள்

கதிர்காமகிரிவெஹரவிஹாரையின்விஹாராதிபதிசங்கைக்குரியகொப்பவக்கதம்மிந்ததேரர்மீதுநடத்தப்பட்டதுப்பாக்கிச்சூடுபற்றியவிரிவானவிசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு 11 மணியளவில்இந்தசம்பவம்இடம்பெற்றிருக்கிறது. துப்பாக்கிப்பிரயோகம்மேற்கொண்டமூன்றுசந்தேகநபர்களும்தப்பிச்சென்றிருக்கிறார்கள். அவர்கள்பயணித்தஜீப்வண்டிகண்டெடுக்கப்பட்டுள்ளதாகபொலிஸ்தலைமையகம்அறிவித்துள்ளது. துப்பாக்கிபிரயோகத்திற்குஉள்ளானகொப்பவக்கதம்மிந்ததேரரும், மற்றுமொருதேரரும்தற்சமயம்ஹம்பாந்தோட்டைவைத்தியசாலையில்சிகிச்சைபெற்றுவருகிறார்கள்.

சுகாதாரத்துறைக்கெனஅரசாங்கம்கடந்தஆண்டில் 50 ஆயிரம்கோடிரூபாவைசெலவிட்டிருக்கிறது.

சுகாதாரரத்துறைக்கெனஅரசாங்கம்கடந்தஆண்டில் 50 ஆயிரம்கோடிரூபாவைசெலவிட்டிருப்பதாகஅமைச்சர்ராஜித்தசேனாரட்னதெரிவித்துள்ளார். சுகாதாரத்துறையின்அபிவிருத்திக்காக 2015ஆம்ஆண்டுமுதல்இதுவரை 472 அமைச்சரவைப்பத்திரங்கள்தாக்கல்செய்யப்பட்டதாகவும்அமைச்சர்கூறினார்.

பேரேவாவியுடன்இணைந்ததாகநிர்மாணிக்கப்பட்டபூங்காஇன்றுமக்கள்பாவனைக்கு

கொழும்பில்உள்ளபேரேவாவியுடன்இணைந்ததாகநிர்மாணிக்கப்பட்டபூங்காஇன்றுமக்கள்பாவனைக்குஒப்படைக்கப்படவுள்ளது. இந்தப்பூங்காமேல்மாகாணமற்றும்பெருநகரஅபிவிருத்தித்திட்டத்தின்கீழ் 64 கோடிரூபாசெலவில்அபிவிருத்திசெய்யப்பட்டிருந்தது.

இதனைஅங்குரார்ப்பணம்செய்யும்நிகழ்ச்சியில்ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேன, அமைச்சர்பாட்டலிசம்பிக்கரணவக்கஆகியோர்கலந்துகொள்வார்கள்.

மிதமிஞ்சியஉடற்பருமன்பிரச்சினைதொடர்பில்துரிதஆலோசனைவழங்க 24 மணிநேரமும்இயங்கும்தொலைபேசிசேவை

அளவுக்குஅதிகமானஉடற்பருமனைக்குறைத்துக்கொள்வதற்குதுரிதஆலோசனைவழங்கக்கூடியதொலைபேசிசேவைஅமுலாகிறது. இந்தச்சேவை 24 மணித்தியாலமும்அமுலில்இருக்கும். இதனைதொடர்புகொள்ளஅழைக்கவேண்டியஇலக்கம் 0710 107 107 என்பதாகும். இதனூடாகஇலவசஆலோசனைகளைபெறமுடியும்எனசுகாதாரஅமைச்சுஅறிவித்துள்ளது.

மருத்துவர்களையும், விசேடநிபுணர்களையும்நேரடியாகதொடர்புகொள்ளக்கூடியசுவசரியநடமாடும்சுகாதாரஆலோசனைசேவையைசுகாதாரஅமைச்சின்சுகாதாரமேம்பாட்டுப்பணியகம்மக்கள்பணியாகமுன்னெடுக்கின்றது.

ஜூன்மாதம்போஷாக்குமாதமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இதன்தொனிப்பொருள்உடல்எடைகுறைத்துசரியானவழியில்செல்வோம்என்பதாகும். இலங்கையில்மேற்கொள்ளப்பட்டஆய்வுகளின்பிரகாரம்மக்களுக்குமத்தியில்அளவுக்குஅதிகமானஉடற்பருமன்என்பதுசுகாதாரநெருக்கடியாகமாறியிருப்பதுதெரியவந்துள்ளது.

வயதுவந்தோர்மத்தியில்சுமார் 17 சதவீதமானோர்உடல்எடைக்குபொருத்தமற்றவகையில்அதீதபருமன்மிக்கவர்களாககாணப்படுகிறார்கள்என்பதுதெரியவந்துள்ளது.

தெற்கில்பரவியவைரஸ்காய்ச்சல் 75 சதவீதம்கட்டுப்பாட்டிற்குள்கொண்டுவரப்பட்டுள்ளதாகசுகாதாரஅதிகாரிகள்அறிவிப்பு.

தென்மாகாணத்தில்பரவியவைரஸ்காய்ச்சல்தற்போது 75 சதவீதத்தால்கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகமாகாணசுகாதாரசேவைகள்பணிப்பாளர்டொக்டர்ஜீ.விஜயசூரியதெரிவித்துள்ளார்.நோயைக்கட்டுப்படுத்துவதுதொடர்பில்மக்களுக்குவிழிப்புணர்வைஏற்படுத்தும்திட்டம்கடந்தகாலத்தில்சிறப்பாகஅமுலாகியது. ஹம்பாந்தோட்டைமாவட்டத்தில்பரவியவைரஸ்காய்ச்சலும்கட்டுப்பாட்டிற்குள்கொண்டுவரப்பட்டதாகடொக்டர்விஜயசூரியதெரிவித்தார்.

மாணவர்களைபாடசாலைகளுக்குஅனுப்பிவைத்துஇயல்புவாழ்க்கையில்ஈடுபடக்கூடியசந்தர்ப்பம்உருவாகியுள்ளது. எனவே, வைரஸ்நோய்குறித்துஅனாவசியஅச்சத்தைஏற்படுத்திக்கொள்ளத்தேவையில்லைஎனஅவர்மேலும்குறிப்பிட்டார்.

மக்களுக்கானஉறுதிமொழிகளைநிறைவேற்றி, ஊடகசுதந்திரத்தையும்ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும்நிலைநாட்டஅரசாங்கத்தால்முடிந்துள்ளது - கல்வியமைச்சர்அக்கிலவிராஜ்காரியவசம்.

மக்களுக்கானஉறுதிமொழிகளைநிறைவேற்றி, ஊடகசுதந்திரத்தையும்ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும்நிலைநாட்டஅரசாங்கத்தால்முடிந்துள்ளதுஎனகல்வியமைச்சர்அக்கிலவிராஜ்காரியவசம்தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தைமாத்திரமல்லாதுஅரசதலைவர்களையும்விமர்ச்சிக்கக்கூடியசுதந்திரம்இன்றுஉள்ளதாகஅமைச்சர்கூறினார். குருநாகல் - இப்பாகமுவமத்தியமகாவித்தியாலயத்தில்புதியதொழில்நுட்பக்கட்டடத்தொகுதியைத்திறந்துவைக்கும்நிகழ்ச்சியில்அவர்உரையாற்றினார்.

முன்னையஅரசாங்கத்தின்ஆட்சிக்காலத்தில்அரசாங்கத்தையோ, அரசதலைவர்களையோவிமர்ச்சித்தவர்களைவெள்ளைவான்களில்கடத்தப்பட்டார்கள். இந்தநிலமைஇன்றுஇல்லையெனஅமைச்சர்அக்கிலவிராஜ்காரியவசம்கூறினார்.

பல்கலைக்கழகங்களில் காணப்படும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்காக அனைவரும் பொது வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்

பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் மனிதாபிமானமற்ற  பகிடிவதையை ஒழிப்பதற்கு பொறுப்புடன் கூடிய சகல தரப்பினரும் பொது வேலைத் திட்டத்தில் துரிதமாக இணைந்து கொள்வது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். தார்மீகத்திற்கு முரணான மனிதாபிமானமற்ற  பகிடி வதைகளினால் கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கசப்பான அனுபவங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்ததாகவும் அவர் கூறினார். இவ்வாறான கொடூரமான செயற்பாடுகளின் பி;ன்னணியில் அதிகார வெறி கொண்ட அரசியல் இயக்கங்கள் காணப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இவ்வாறான மாணவ பயங்கரவாதத்தை ஒழிப்பதற்று சகல தரப்புக்களும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி