Sri Lanka Brodcasting Corporation

Fri09212018

Last updateTue, 10 Jul 2018 1pm

உள்ளூர்

இலங்கையில் லஞ்ச ஊழல் மோசடிகளை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் தேசிய செயற்றிட்டம்

இலங்கையில் இருந்து லஞ்ச ஊழல் மோசடிகளை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் தேசிய செயற்றிட்டம் வகுக்கப்படுகிறது.

இதன் கீழ் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் முற்றுமுழுதாக மறுசீரமைக்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான தெரிவித்தார். அவர் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி