Sri Lanka Brodcasting Corporation

Thu03212019

Last updateTue, 20 Nov 2018 3pm

உள்ளூர்

சட்டம் மற்றும் ஒழுங்குகள் தொடர்பான அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்குகள் தொடர்பான அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோர் இதில் கலந்து கொண்டார்கள்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி