Sri Lanka Brodcasting Corporation

Thu02222018

Last updateThu, 22 Feb 2018 1pm

உள்ளூர்

தமக்கு எதிராக போலி பிரச்சாரம் குறித்து அமைச்சர் மங்கள சமரவீர மறுப்பு


தமக்கும், அரசாங்கத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தும் நோக்கில் இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ள போலி ஆவணம் குறித்து அமைச்சர் மங்கள சமரவீர விளக்கம் அளித்துள்ளார்.

இந்த ஆவணத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சதியில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் நேற்று திணைக்களத்தின் மேலதிகாரியான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்னவுக்கு எழுத்து மூலம் முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாக தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி