Sri Lanka Brodcasting Corporation

Fri08172018

Last updateTue, 10 Jul 2018 1pm

எம்மைப் பற்றி

தேசிய வானொலி வலுவான ஊடக அமைப்பாக நேயர்கள் முன்னிலையில் முன்னணியில் திகழ்வதாகவும் அமைச்சர் கூறினார். தேசிய வானொலியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் ஹேமசிறி குலரட்ன எழுதிய நூலின் வெளியீட்டு விழாவில் அமைச்சர் உரையாற்றினார். நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது.

அன்று வானொலி ரசிகர்கள் மத்தியில் தொடர்பாடுவதற்கு திறமையான அறிவிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். சமகாலத்தில் பணத்தை முக்கியமான நோக்கமாகக் கொண்டியங்கும் சில தனியார் ஊடகங்கள் உண்மையான திறமைசாளிகளுக்கு இடமளிப்பதில்லை என ஊடக அமைச்சர் கூறினார்.